மிகுந்த நாள் ஆகிவிட்டது படத்தோடு ஒன்றி 3 மணி நேரமும் சுருளி உம் மைனா வுமாக வாழ்தேன் . தமிழ் சினிமாவின் அடுத்த படிகளில் மைனா வும் உள்ளது, வெற்றி படியாய்!
தீபாவளி அன்று படத்தை பார்த்த அனைவர்க்கும் வாந்தி மயக்கம் எனக்கும் தான் ஓரம் போ படம் எடுத்த டைரக்டர் சொன்ன தை கேட்காததால் அதனால் பொது நலன் கருதி வெளி இடுகிறேன் வ குவட்டர் கட்டிங் வாந்தி !