திங்கள், 23 ஆகஸ்ட், 2010

வம்சம் விமர்சனம்

கலைஞர் பேரன் நடித்த படம் , பசங்க டைரக்டர் பாண்டியராஜ் இயக்கத்தில் என மிகுந்த எதிர் பார்ப்போடு வந்த வம்சம் தலை எடுத்த தா ? என பார்போம் .
    ஒரே இனம் அதில் தலை கட்டுகள் அவர்களுக்குள் உள்ள பாசம் , நேசம் , வம்ச அபிமானம் , ஆகியவை களை வன்முறை காரம் குறைவாக பாசம் நிறைவாக படை திருக்கிறார் இயக்குனர் அவர்கள், அறிமுக நாயகன் அருள் நிதி மிக்க சிறப்பாக அடக்கி வசித்து இருக்கிறார், இங்கிலீஷ் இல் பெர்பெக்ட் அண்டர் ப்ளே என்பார்களே , அது அழகாக வருகிறது அருளுக்கு , லோ ஆங்கில் build up  என மன்னாதி மன்னரு பாடலில் வருவார்
 என எதிர் பார்த்தல் அடக்கமாக வந்து புன்னகை கிறார், இதுவே இவர் மேல் நல்ல மதிப்பு வருகிறது . வன்முறை காரத்தை கம்மி பண்ணி நம் வயிற்றில் பால் வார்த்த பாண்டியராஜ் உணர்திகரமான நிமிடங்களில் இன்னும் கொஞ்சம் உப்பை அதாவது பின்னணி இசையை வலுவாக சேர்த்துருக்கலாம் . வம்சம் பசங்க படத்தின் பதிப்பை விடு புது களத்தில் வளர் திருக்கிறது .