வியாழன், 17 ஜூன், 2010

enthiran stills

எந்திரன் இது வரை வெளிவரத புகைப்படங்கள்

புதன், 16 ஜூன், 2010

ராவணன்

மணிரத்னம் இயக்கதில் இராவணன் வரும் வெள்ளிகிழமை அன்று வெளிவருகிறது
இப்போது ஒருவழியாக ராவணா படத்தின் கதை கசியத் தொடங்கியிருக்கிறது. ராவணா படம் ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம் கூறப்பட்டாலும், அதை நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் கதை அப்படி வித்தியாசமாக செல்கிறது. கதைப்படி போலீஸ் தேடுகிற குற்றவாளிதான் ஹீ‌ரோ விக்ரம். அவருக்கு வைக்கப்படும் குறியில் அவரது தங்கை ப்ரியாமணி போட்டுத் தள்ளப்படுகிறார். அந்த வெறித்தனமான கொலையை அரங்கேற்றியது போலீஸ் அதிகாரி பிருத்விராஜ். இதனால் கோபம் கொள்ளும் விக்ரம், ப்ருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்குகிறார். அவரிடம் இருந்து தப்பித்து, காடு மே‌டெல்லாம் சுற்றித் திரிந்து ஒருவழியாக போலீஸ் கைக்கு கிடைக்காறார் ஐஸ். மனைவி கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய பிருத்விராஜ், ஐஸ்வர்யாவை சந்தேகப்படுகிறார். அவனும், நீயும் ஒண்ணா காட்டுக்குள்ள சுத்துனீங்க. நீ சுத்தமா இருக்கியான்னு தெரியணும்... என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யா ராய் எடுக்கும் முடிவுதான் கதையின் க்ளைமாக்ஸ்.
இதில் இராவணன் ஆக விக்ரமும் , ராமன் ஆக பிரிதிவிராஜ் ,மற்றும் சூர்பனகை ஆக ப்ரியாமனியும், மண்டோதரி ஆக ரஞ்சிதாவும் , அனுமாராக கார்த்திக்கும் , விபிஷணன் ஆக பிரபுவும் நடிகிறார்கள்.

70 vayathil

எழுவது வயதில் என் முகம்

வியாழன், 10 ஜூன், 2010

my child


என் குழந்தை
வரும்காலத்தில் எனக்கு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் ஒரு காமெடி கற்பனை

வெள்ளி, 4 ஜூன், 2010

புதன், 2 ஜூன், 2010

இருபது வருடங்களுக்கு பிறகு


இருபது வருடங்களுக்கு பிறகு எனது முக தோற்றம் ? எனக்கே பயமா இருக்கு !!!!!!!!!!!!!!!
நீங்களும் முயற்சிக்கலாமே யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்

விஜய் சில கேள்விகள்


இளைய தளபதி மக்கள் நாயகன் நாளைய முதல்வன் விஜய் அவர்களுக்கு ?
சுறா படம் பார்த்துவிட்டு சூடாய் இருக்கும் ஒரு ரசிகனின் கடிதம்
காதலுக்கு மரியாதையை இல் நடித்த விஜய் எங்கே?
நடிப்பு என்றல் உங்கள் பார்வைல் என்ன?
அது உங்களிடம் இருகிறதா?
எம்.ஜி. யார் சுட்ட பொலிடிக்ஸ் தோசையை நீங்கள் சுடுவது ஏன்?
மகேஷ் பாபு படத்தில் அவர் போட்ட சட்டையை க்குட தங்கள் மாற்ற விரும்பாதது ஏன்?
நீங்கள் நடித்த படத்தை பார்க்கும் பழக்கம் உண்டா?
அபொழுது உங்களுக்கு என தோன்றும் ?
உங்களுக்கு மட்டும் ஏன் இவளவும் எதிர்ப்பு?
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அதே நேரம் உங்கள் தந்தை இடம் ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை! உங்களை ஒரே நாளில் சி . எம் ஆக?
அதனால் வெற்றி என்று நங்கள் சொல்ல வேண்டும்?
அதை நீங்கள் சொல்வது நியாயமா?
எபொழுது உங்கள் கலை பயணம் முடியும் ?
எங்களுக்கு எபொழுது விடுதலை தங்களிடம் இருந்து ?
தங்கள் பதிலை எதிர் நோக்கும் உங்கள் நண்பன்